ஊரடங்கு சட்டத்தினை மீறுபவர்கள் இன்று முதல் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்! அஜித் ரோஹன…….

ஊரடங்கு சட்டத்தினை மீறி வேறு மாவட்டங்களுக்கு பயணிப்போர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். இன்று முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்ட 19 மாவட்டங்களிலும் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த 19 மாவட்டங்களிலும் இன்று மாலை 4 மணி தொடக்கம் எதிர்வரும் … Continue reading ஊரடங்கு சட்டத்தினை மீறுபவர்கள் இன்று முதல் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்! அஜித் ரோஹன…….